Map Graph

எம்ஜிஆர் ஓட்டப்பந்தய பயிற்சி மைதானம்

எம்ஜிஆர் ஓட்டப்பந்தய பயிற்சி மைதானம் எம்ஜிஆர் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மதுரையில் உள்ள ஒரு பல்நோக்கு மைதானமாகும். இங்கு தேசிய, சர்வதேச கபடி போட்டிகள் மற்றும் முதன்மை ஆட்டங்கள் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் நடத்துகிறது. இதில் 10,000 பேர் அமரும் வசதி உடையது. மேலும் 400மீ செயற்கை தடகளப் பாதையைக் கொண்டுள்ளது. 1970 ஆண்டில் 26 ஏக்கர்கள் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த மைதானம் 12 க்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைகள் நடத்தும் வசதிகளைக் கொண்டது. இந்த மைதானம் மதுரையின் முக்கிய விளையாட்டு மைதானமாகும்.

Read article